07-22-2005, 08:46 AM
Malalai Wrote:என்ன நித்தி அக்கா நீங்க...அக்கா 2 கவிதையைப் போட்டு..ஏன்டா போட்டம் என்று தலையைப் பிச்சிட்டு இருக்கா....(சொந்த பந்தங்களின் தொல்லை தாங்க முடியாமல் தான்)...அதுக்குள் நீங்க வேற கவிதை கேக்கிறிங்க..வேணும் என்றால் என் அண்ணா குருவி அண்ணாவைக் கேளுங்க....:wink:
இவங்களுக்கு என்ன பிரச்சனையாம் தெரிஞ்சவர்கள் ஒருக்கா சொல்லுங்க. தீர்த்து வைக்க அடியும் புரியல நுனியும் புரியல.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

