07-22-2005, 07:32 AM
உண்மையான காதல் கண்ட ஜென்மங்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்...அதை அக்கா இப்ப புரிஞ்சிருப்பா...வஞ்சகம் தீர்க்காம... வாஞ்சையோடு அழைத்துச் செல்வோம்...!
அடப்பாவமே!..அப்ப காதலித்து திருமணம் செய்பவர்களும் பாவப்பட்ட ஜென்மங்களா...? உண்மையில் பாவப்பட்ட ஜென்மம் யார் தெரியுமா? ஒரு வரை காதல் செய்து அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மனதுக்குள் வைத்து புலுங்குபவன்......

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>