07-22-2005, 06:50 AM
துரோகத்தனம் என்பது இன்று நேற்று அல்ல, இராவணன் காலத்திருந்தே தமிழனுக்குள் புதைந்து போனதொன்று. வடக்கத்தையான் இராமனுக்கு வீபுூசணன் என்ற துரோகி உதவியதால் தான் வீரன் இராவணன் அழிந்து போனான். அதன் பின் பண்டாரவன்னியன், வீர.பாண்.கட்டைப்பொம்மன் என எல்லோரும் துரோகிகளை அரவணைத்தால் அழிந்து போனவர்கள். எம் தலைவன் இதில் கவனமாக இருக்கின்றான். எனவே இந்த வாய்ச்சவாடால் விடும் சங்கரியாருக்கு ***********வடக்கத்தை றோவை தயாராக நிற்கச் சொல்லவும்.

