07-22-2005, 02:38 AM
Eswar Wrote:அது நீங்கள் ஈக்களை கொன்றீர்கள் என்பதைப் பொறுத்திருக்கு வெண்ணிலா. "தடால்" என்று ஒரே அடியில 12 ஈக்களையும் நீங்கள் கொன்றிருந்தால் மேசையில் இருக்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். (மிச்சமெல்லாம் பறந்திருக்கும்)
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரியாக சொல்லீட்டீங்க ஈஸ்வர்.
----------


