07-22-2005, 12:35 AM
முகம் தாத்தா இப்படி சொல்றியள் சலிப்பாக? சின்னப்பு தாத்தா லெவல் என்றால் சும்மாவா....தாத்தா சிவாஜி மாதிரி ஜொலிச்ச காலமும் ஒரு காலம்.....பத்துத் தலை அண்ணா தான் பெஸ்ட் பிரண்ட் அப்புவின்....அப்படியே ஆயிரம் பேரப்பிள்ளையள்..ஆனா என்னவோ...இப்ப அப்பு இருந்த இடத்தை தூசி தட்டிப்பார்க்க வேண்டிய நிலை....
" "
" "
" "


