07-22-2005, 12:24 AM
என்ன நித்தி அக்கா நீங்க...அக்கா 2 கவிதையைப் போட்டு..ஏன்டா போட்டம் என்று தலையைப் பிச்சிட்டு இருக்கா....(சொந்த பந்தங்களின் தொல்லை தாங்க முடியாமல் தான்)...அதுக்குள் நீங்க வேற கவிதை கேக்கிறிங்க..வேணும் என்றால் என் அண்ணா குருவி அண்ணாவைக் கேளுங்க....:wink:
" "
" "
" "

