07-22-2005, 12:22 AM
Quote:Malalai எழுதியது:
ஜயோ..அவங்க வந்திட்டாங்க என்று நாங்க சொல்றம்......(ஹிஹிஹிஹி)
எங்க நம்ம காதல் கவிதை குறூப்புக்கா...வரேல்லப் போல..முழிக்கிறாங்க...!
முழிச்சாப் போல வரல்லை என்று அர்த்தமா குருவி அண்ணா....அவங்க வந்திட்டாங்க எங்க மாநிலத்திற்கு...ஆனா எப்பண்ணு தான் தெரியலையே...அண்ணா நீங்களாவது சொல்லக் கூடாதா என்ன...
" "
" "
" "

