07-21-2005, 11:03 PM
ஒருவர் ஒரு முறை நடுக்காட்டில் நர மாமிசம் உண்ணும் சில ஆதி வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.
"ஆண்டவா. நான் தொலைஞ்சேன்" என்று பயத்தில் உரக்கச் சப்தமிட்டார்.
அப்போது வானில் இருந்து ஒரு அசரீதி ஒலித்தது.
"இல்லை மகனே இல்லை. முன் காலுக்கடியில் இருக்கும் அந்த கல்லை எடுத்து அந்த ஆதி வாசிகளின் தலைவனின் தலையில் எறி"
அவருக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ தெரியாது. குனிந்து கல்லை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த ஆதி வாசிகளின் தலைவன் மேல் பாய்ந்தார். கையில் இருந்த கல்லாலேயே அவன் தலையில் அடி அடி என அடித்து ரத்தம் வழிய தலைவனை கீழே சாய்த்து விட்டு நிமிர்ந்தார். இப்போது ஆதி வாசிகள் எல்லாம் அதிர்ச்சியும் கோபமுமாக அவரை சூழ்ந்து கொள்ள
திரும்பவும் அசரீதி.
"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

::