07-21-2005, 09:47 PM
Sooriyakumar Wrote:போருக்கான ஆதரவும்......
ஆட்டுமந்தைக்கூட்டம்....
கிணத்துதவளைக்கு பதிலளித்துபலன் இல்லை......முதலில் நான் கேட்டகேள்விகளுக்கு பதில் அளியும் அதற்குப்பின் யார் ஆட்டுமந்தைக்கூட்டம் என்று பாக்கலாம்
(நீங்கள் சொன்ன மாற்றுக்கருத்து ஊடகம், அவர்கள் சார்பானவர், எதுக்காக எண்டு ஆரம்பித்தவை எண்டு எல்லாருக்கும் தெரியும் இப்ப என்ன செய்யினம் எண்டும் தெரியும்)
கடந்த தேர்தலில் யாருக்கு எவ்வளவு ஆதரவு எண்டு தெரியுமா..............
::

