10-10-2003, 09:02 AM
tamilchellam Wrote:இவர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டர்கள்தான். மூன்று மாதங்களுக்கு ஓருமுறை விசா வழங்கப்பட்டது. இவர்களை திருப்பி அனுப்பியது இந்தக்கிழமைதான். காலையில் கைது செய்து மாலையில் திருப்பி அனுப்பி அனுப்பப்பட்டார்கள்.என்னடா இது ஒரு பகுதி சொல்லுது அங்கை எல்லாம் நோமல்.. அங்கை வந்து இருங்கோவெண்டு.. காட்டுக்கிடைச்சவை பிஆர் கிடைச்சவையெல்லாரும் ஊருலாப்புப்போய் வாறினம்.. நீங்கள் திருப்பி அனுப்பக்கூடாது எண்டுறியள் இஞ்சை எல்லாரும் போர்தான் முடிவெண்டு சொல்லிக்கொண்டு உங்கடை பிள்ளையளை இஞ்சை பாதுகாப்பா வைச்சுக்கொண்டு அங்கத்தைய பிள்ளையளை ஏவிவிட பின்னாலை நிக்கிறியள்.. என்னவெண்டாலும் ஒரு முடிவுக்கு வாருங்கோ. உங்கடை 12-13 வயது பிள்ளையளையும் நாட்டுக்குத்தானே குடுக்கலாம். வீரத் தாய்மார் ஆகலாம்.. ஏன் இங்சை கத்திறவை அங்கைபோய் போராடலாம்.. என்ன சொல்லுறியள்.
ஆண் ஊர்காவற்துறையையும், பெண் ஏழாலையும் சேர்ந்தவர்கள்.
இண்டைக்கும் ஏதொ யஃப்னா யூனிவேசிற்ரி ரீச்சேஸாம் அறிக்கை விட்டிருக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

