07-21-2005, 08:52 PM
Sooriyakumar, முந்திய பண்டா-செல்வா போன்ற (அரசியல்) ஒப்பந்தங்கள் எல்லாம் (புலிகளின் காலத்திற் முன்னர்) எந்தளவு இனவாதிகளால் மதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்று தெரியாதா?
2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையோடு உருவாக்கப்பட்ட SHIRAN எவ்வளவு தூரம் அரசங்கத்தின் ஒத்துளைப்பு நடைமுறைப்படுத்த கிடைத்தது எவை கடைசியில் அமுலாக்கப்பட்டது என்றாவாது ஞாபகம் இருக்கா??
கேட்டது கிடைத்திருக்கிறது எண்டு செல்ல என்ன நடைமுறையில் நடந்திருக்கு ஒப்பந்தத்தில் கைய்யெளுத்துப் போட்டதைவிட?! அனர்த்தம் நடந்து 7 மாதங்கள் ஆகியபின்னும் அரசியல் தீர்வில்லாத புனரமைப்பு மீள்குடியமர்வுக்கான தற்காலிக கட்டமைப்பிற்கு இத்தனை இழுபறி!
இதையெல்லாம் உணராமல் எந்த மண்ணுக்கை தலைவைச்சுக் கொண்டு கேட்டது கிடைச்சிருக்கு... மற்றயவர்கள் தங்கள் பங்குக்கு வழக்குப்போட்டிருக்கினம்.. நியாயமாகதான் படுது என்றீங்கைய்யா? :roll: