07-21-2005, 08:23 PM
தம்பி வசம்பு முனியம்மாவை கூப்பிட்டு என்ரை மையிலை கவிழப்போறீர் கவனம்.
எடி முனீ ஏனடியாத்தை உவங்களோடையெல்லாம் கதை வைக்கிறாய் ?
என்ன சொல்ல வந்தியே அதை மட்டும் சொல்லீட்டு ஓடிப்போய் குசினியைக் கவனி.
மோளவை தோழியள் பக்கம் துவங்கினது காணாமல் நீயும் புரட்சிபண்ணிறனெண்டு என்ரை சொல்லையும் மீறி வந்திட்டாய் பாப்பம் என்ன நடக்குதெண்டு.

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/