07-21-2005, 08:18 PM
yalie Wrote:சுரேஷ் ஜோக்கிமுக்கு எமது வாழ்த்துக்கள்!அழகே அழகேயை வெளியிட்ட தம்பியும் ஒரு சாதனை செய்ததாக தினக்குரலில் ஒருக்கா வந்த ஞாபகம். அதைப்பற்றி ஒருதரும் கதைக்கிறியளில்லை :oops:
அத்துடன் இவர் ஜேர்மனியிலிருந்து வெளியான 'அழகே அழகே" எனும் இசைத்தட்டில் "வாடி என் பச்சைக் கிளி" எனும் பாடலை எழுதிப் பாடியுள்ளார்.
யாராவது அவரைப் பற்றிய இணையத் தளத்தின் பெயரை அறியத் தர முடியுமா??
நன்றி!
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

