07-21-2005, 05:27 PM
Thala Wrote:Thala அண்ணா கேட்டது கிடைத்திருக்கின்றது.... பொதுக்கட்டமைப்பு உங்களுடன் மாத்திரம் கைச்சாத்திடப்படவேண்டும் என்று கேட்டீர்கள்..... அதை அம்மையார் தந்துள்ளார்.... மற்றவர்கள் தங்கள் பங்குக்காக வழக்கு போட்டுள்ளார்கள்..... நியாயமான கோரிக்கையாகவே எனக்குப் படுகின்றது..... தங்கள் சார்பான தளங்களை மாத்திரம் பார்பவர்களுக்குத்தான் நாட்டில் நடப்பவை எதுவும் தெரியாது....போருக்கான ஆதரவும்......Sooriyakumar Wrote:[quote=Thala] உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b>
Thala அண்ணா உங்கள் நோக்கம் அங்கிருக்கும்[b] எமது தமிழ் உறவுகளை உயிரோடு எரிப்பதாக
இப்போ மட்டும் நாட்டில என்ன வாழுதாம் நாளாந்தம் செத்துக்கொண்டிருக்கிற உறவுகள் எல்லாம் யார் ? நிழல் யுத்தம் எண்ட பேரில நீங்கள் செய்யிறதுதான் சம்மாதானமா?.
ஒரு பொதுக்கட்டமைபையே தந்து தமிழருக்கு நிவரணம் தராத நீங்களும் உங்கள் மாற்று கருத்துமா தமிழருக்கு விடிவைத்தரப்போகுது. ?
உங்களின் கருத்துக்களின் படி நீங்கள் ஈழத்தின் நாளாந்த செய்திகள் எவையும் படிப்பதில்லை எண்டு தெரியுது ! எனக்கு ஆச்சாரியமாயும் இல்லை..... எண்டாலும் அடுத்தமுறை எழுத்ம் போது நாட்டில் என்ன நடக்கிறது என்று அறிந்து எழுதவும்....... முக்கியமாய் அண்மையில் நடந்த தமிழர் பேரணிகள் எதை வேண்டி நிற்கின்றன எண்டு...... மீண்டும் நகைப்புக்கிடமாய் நடந்து கொள்ள வேண்டாம்......
ஆட்டுமந்தைக்கூட்டம்

