07-21-2005, 05:27 PM
Mathan Wrote:பிபிசியில் துப்பாக்கி சமர் என்று இருக்கா நான் கவனிக்கலை?மதன்.... சம்பவம் நடந்த சில நிமிடங்களில் பிபிசி 24 இல் ராய்ட்டர் செய்தியை மேற்கோள் காட்டி கண் சொட்டுக் களைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள் பிறகு கையை விட்டுட்டார்கள் ---......இப்ப கொஞ்சம் முந்தி பொலிஸ் கொமிசனர் லணடன் மேயர் கலந்த கொண்ட பிறஸ் கொண்பிரசில் அந்த கதையை காணோம்

