07-21-2005, 05:14 PM
முகத்தார் : தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்திட்டியா?
தோட்டக்காரன் : ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முகத்தார் : அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே?
தோட்டக்காரன் : ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முகத்தார் : அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே?
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>