07-21-2005, 03:10 PM
Quote:மழலைத் தங்கையே கேளுங்கள் சேதி... மன்னரின் தங்கை... அரசன் பார்த்திருக்காராம்..! மன்னர் எந்த மாநிலத்துக்கு சொந்தம் மந்திரியாரே...இளவரசி வினவுறா...!
குருவி அண்ணா மன்னர் எந்த மாநிலத்திற்கு சொந்தமோ தெரியாது...ஆனா அரசன் மாநிலத்தையோ சொந்தமாகத் தானே வைத்திருக்கிறார்..:wink:
" "
" "
" "

