07-21-2005, 03:03 PM
Quote:உண்மையான காதல் கண்ட ஜென்மங்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்...அதை அக்கா இப்ப புரிஞ்சிருப்பா...வஞ்சகம் தீர்க்காம... வாஞ்சையோடு அழைத்துச் செல்வோம்...!
அக்காவை நாங்க ஏன் வஞ்சகம் தீர்க்கிறம்...அன்பாத் தானே எங்க குழுவிற்கு (யாருமே இலகுவில் வரமுடியாத குழு) அழைத்திருக்கிறேன்...சரி சரி அண்ணா..அக்கா வரமாட்டன் என்று றிஜக்ட் பண்ணிட்டா....:wink:
" "
" "
" "

