07-21-2005, 02:45 PM
குண்டு வெடித்தது உண்மை ஆனால் பாதிப்பு முன்போல் இல்லை. பிரதமர் வாசல்தலத்திற்கு முன்பாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரசாயன ஆயுதம் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது சோதனை நடாத்துகிறார்கள்.

