07-21-2005, 02:42 PM
லண்டன் கள உறவுகளே நலமாக இருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்....ஒரேயடியாக உலகத்தை அழிக்கிற பிளான் போல....பிரிட்டிஷ் அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார்கள்....எல்லாருமா சேர்ந்து பிறது 3வது உலக யுத்தத்தை தொடங்கிடுவார்களே.....
" "
" "
" "

