07-21-2005, 02:16 PM
இதுவரை வெளியான செய்திகளின் படி மூன்று பாதாள ரயில் நிலையங்களிலும் ஒரு பஸ்சிலும் நடைபெற்ற அசம்பாவிதங்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். லண்டன் மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெகுதூரம் நகர முற்பட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் Met Police chief Sir Ian Blair கேட்டு கொண்டுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

