10-10-2003, 01:46 AM
kuruvikal Wrote:ஆயுதத்துக்கு அந்தமாதிரியெல்லாம் வக்காலத்து வாங்குறியள். தணிக்கை. உங்கடை பிள்ளையளில்லைத்தானே. நீங்கள் சப்போட்டாத்தான் சொல்லுவியள். நான் தனியக்கத்தி என்ன நடக்கப்போகுது இஞ்சை..? உந்த சின்ஃபெய்ன் காரனும் நல்ல அறிவுரைதான் சொல்லியிருக்கிறான். கேட்டு நடப்பாங்களெண்டு எனக்கு நம்பிக்கையில்லை.. பார்ப்பம்.Mathi thatha wrote Wrote:டப்ளின்காரன்.. ஆயுதப்போராட்டத்துக்கு எதிர்.. அது தெரியாதோ.. இராணுவமே இல்லாதவன்தான் அயர்லாந்தான்.
ஒமோம் தெரியும் தெரியும்....அயர்லாந்துகாரன் இராணுவம் வச்சிருக்கல்ல ஆதாலதான் பிரிட்டன்காரன் கொண்டு போய் வச்சிருக்கிறான்....! இப்ப என்ன அமெரிக்கா அல்லது இந்தியன் வர புலிமேல பாய உள்ள வெள்ளவேட்டிகளும் மிச்சசொச்ச................அதுகளும் அரசியல் நடத்தவேணுமே...உந்த தாத்தாவின்ற கதையில் எதாவது அர்த்தமா வருகிதே...சும்மா புலி எதிர்ப்பு...வேற ஒண்டும் இல்ல...தமிழனுக்கும் விடிவில்ல புலிக்கும் ஆதரவில்லா...இரண்டும் கெட்டானுகள்....! இப்படியும் கொஞ்சம் இருக்கு....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

