07-21-2005, 01:18 PM
Quote:கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.கலியாணமா..?? அது எல்லாம் கடந்தது எங்கள் காதல். :wink:
ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ
சுருக்கமாய்:- "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள்
_________________
Quote:தமிழினி இப்படித்தான் அடிக்கடி நாய்க்காக கவிதை எழுதுவார்...ஏதோ விசயம் இருக்குப் போல தான்...தல சொன்னது போல...ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ...அனுபவப்பட்ட தல சொல்லுறார் எல்லா...!அப்படியாங்க அப்ப சரிங்க.. :wink:
_________________
Quote:அக்காவின் காதல் கவிதை நல்லா இருக்கு...சே..இந்த நேரம் பார்த்து குளம் இல்லை.....(அக்கா...நானும் குருவி அண்ணாவும் காதல் கவிதை எழுத எங்களை காதலில் புலம்பிறம் என்று சொன்னவா...இப்ப அக்காக்கு அந்த நிலை... எங்க குழுவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேம்....அப்படித்தானே குருவி அண்ணா ) அது சரி அக்காவைக் புலம்ப வைத்த புண்ணியவான் யாரோநாங்க தனியாவே காதல் பண்ணிறம்.. உங்கட குழுவில சேந்தா.. அப்புறம் உருப்பட்ட மாதிரித்தான். அழைப்பிற்கு நன்றி பாருங்கோ.. :wink:
Quote:நீங்கள் நம்ம மன்னரின் தங்கை என்றால் உங்களவன் அரசனா தானே அமைவான். அதிலை என்ன சந்தேகம். கவிதை நன்று வாழ்த்துக்கள். உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.அரசனோ ஆண்டியோ.. இது நாய்களின் காதல் படத்தில இருக்கிறவை.. மன்னர் தங்கையை ஏன் இழுக்கிறீங்க..?? :wink:
Quote:காத்திருப்பதும் காக்க வைப்பதும் காதலில் ஒருவகையான இன்பமேநன்றி தங்கையே
அன்பானவனுக்காக காத்திருந்து சீக்கிரம் அவனின் கரம்பற்ற வாழ்த்துகிறேன் அக்கா.
Quote:காதல் உணர்வு அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அக்காவின் காதல் ஒப்பந்தம் வெற்றிபெற வாழ்த்துகள்என்ன தத்துவ முத்தோ. நன்றி நித்தி
Quote:கவிதையால் வளர்ந்த காதல் அன்பான குடும்பத்தை உருவாக்கிட வாழ்த்துக்கள்<!--emo&
_________________
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

