07-21-2005, 01:09 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41327000/gif/_41327999_lond_blasts_all203.gif' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41327000/jpg/_41327965_shepcordon_bbcgrap_203.jpg' border='0' alt='user posted image'>
பிபிசி தொலைக்காட்சி செய்திகளின் படி 3 பாதாள ரயில் நிலையங்களிலில் இருந்து மக்கள் பொலீசாரினால் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அதுதவிர லண்டன் நகரின் ஊடாக செல்லும் 26வது இலக்க இரட்டை தட்டு பஸ்சின் மேற்பகுதியில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்ததாகவும் கூறப்படுகின்றது.
ரயில் பை ஒன்றை வைத்துவிட்டு ஒருவர் தப்பியோட முயன்றதாகவும் அதை கண்ட பயணிகள் துரத்தி பிடிக்க முயற்சித்த போது அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் உறுத்திப்படுத்தபடாத செய்திகள் கூறுகின்றன.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>