07-21-2005, 01:04 PM
<i>தம்பி தலை எனக்கப்பிடி ஒருக்கா நடந்தது உங்களை மாதிரி பெடியொண்டு தியேட்டரிலை எனக்குச் செய்ததை இப்ப நான் போலோ பண்ணுறன் அவ்வளவுதான் சரி அந்தக் கதையையும் கேளுங்கோவன் </i>
ஒருக்கா சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டருக்கு படம் பாக்கப் போயிருந்தேன் கரைசீற் தான் கிடைச்சுது இடையிலே ஒரு பாட்டுசீன் வர ஆட்கள் தம்மடிக்க வெளியிலை போறது வழக்கம்தானே அப்பிடி என்ரை வரிசையிலை இருந்த ஒரு பெடியும் எழும்பி தட்டுத் தடுமாறி போகேக்கை சப்பாத்து காலாலை என்ரை காலை ஒரேமிதி . . .உயிர் போய் வந்திச்சு அதுக்கொரு சொறிகூடக் கேக்காமல் வெளியிலை போட்டான் திரும்பி வரேக்கை என்கிட்டை குனிஞ்சு <b>ஜயா இதாலை போகேக்கை உங்கடை காலையோ மிதிச்சனான் எண்டு கேட்டான்</b> நானும் ஆகா. . . . மனம் உறுத்தியிருக்கு மன்னிப்புக் கேக்கத்தான் வந்திருக்கிறான் எண்டுபோட்டு <b>பரவாயில்லைத் தம்பி இருட்டுக்கை இது சகஜம்தானே எண்டன் </b>அதுக்கு அவன் <b>இருட்டுக்கை எங்கை வரிசையை தவறவிட்டுட்டேனோ எண்டு நினைச்சன்</b> என்கிறான்
அப்ப ஒரு அடையாளத்துக்குத் தான் காலை மிதிச்சுப் போயிருக்கிறானா. . . . . . . . . . . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>