07-21-2005, 09:46 AM
அது நீங்கள் ஈக்களை கொன்றீர்கள் என்பதைப் பொறுத்திருக்கு வெண்ணிலா. "தடால்" என்று ஒரே அடியில 12 ஈக்களையும் நீங்கள் கொன்றிருந்தால் மேசையில் இருக்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். (மிச்சமெல்லாம் பறந்திருக்கும்)
!


