07-20-2005, 11:15 PM
[quote=Malalai]நன்றிகள் குருவி அண்ணா மதன் அண்ணா....அது சரி குருவி அண்ணா..அது என்ன சந்திர மரங்கள்? சந்திர விதைகள்? என்ன விதைகளை அந்த atmosphere க்கு expose பண்ணிவிட்டு இங்கு மரங்களை நட்டார்களா?
ஆமாம் தங்கையே...அதையே தான் செய்தார்கள்...! எல்லோருக்கும் விளங்கத்தக்க வகையில் எளிமையாகச் சொல்லி இருக்கம் அந்தச் செய்தியில்...விரிவாகக் கதைக்கவில்லை..!
உங்கள் நல்லதொரு வினவல் வெளிப்பட்டிருக்கு...இப்படியான கருத்துக்களை தொடர்ந்து முன்வையுங்கள்...வெறும் நன்றிகளோடு நிறுத்தாமல்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>