07-20-2005, 10:23 PM
Quote:கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!
நீங்கள் நம்ம மன்னரின் தங்கை என்றால் உங்களவன் அரசனா தானே அமைவான் . அதிலை என்ன சந்தேகம். கவிதை நன்று வாழ்த்துக்கள் . உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.
[b][size=18]

