07-20-2005, 10:17 PM
கொழும்பில ஒரு பெரும் பணக்காரர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்காக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதுக்கு <b>VIP</b> முகத்தாரும் போயிருந்தார் அவரது மாளிகையில் இருக்கும் பெரிய நீச்சல் குளத்தில் இரண்டு பெரிய சுறாமீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து அவர் அறிவித்தார்.
"இந்த நீச்சல் குளத்தில் தைரியமாகக் குதித்தது நீந்தி அந்தப் பக்கம் கரையேறும் ஒருவனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்"
கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் திடீரென யாரோ தண்ணீரில் குதிக்கும் சப்தம். பார்த்தால் எங்கட முகத்தார் தான். சுறாமீன்களுக்கு போக்கு காட்டி வேகம் வேகமாய் நீந்தி அந்தபபக்கம் கரை ஏறினார். அனைவரும் முதலில் அதிர்ச்சியில் நின்றாலும் பிறகு ஒரே கரகோசம்.
பணக்காரர் சொன்னார். "வாவ். உங்கட தைரியத்தை பெரிதும் பாராட்டுகிறேன். என்ன வேண்டுமோ கேளூங்கள்"
முகத்தார் சொன்னார் "முதல்ல என்னை உள்ள தள்ளி விட்ட நாய் யாருன்னு தெரியனும்"

::