07-20-2005, 09:19 PM
நண்பர் 1: எங்க தாத்தா எப்ப சாகப் போறார்னு அவருக்கு முன்னாடியே தெரியும். அட இவ்வளவு ஏன் தேதி, கிழமை...அட அவர் சாகப்போற நேரம் கூட சரியா தெரியும்னா பாத்துக்கயேன்.
நண்பர்2: ஆச்சர்யமா இருக்கே? இவ்ளோ துல்லியமா அவருக்கு எப்படி இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது?
நண்பர் 1:- ஒரு நீதிபதி எங்க தாத்தா கிட்ட சொன்னாராம்.

::