07-20-2005, 08:51 PM
tamilini Wrote:<b>
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b>
கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.
ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ :wink:
<b>சுருக்கமாய்:-</b> "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள்
::

