07-20-2005, 08:03 PM
என்ன முனியம்மா,மதராசி மனமுடன்ச்சுபோட்டார்,
ஒருக்காச் சொல்லுங்க பாப்பம், யாரு உங்கட கண்ணில மைய வச்சதுஎண்டு.உந்தச் சாத்திரி மை போட்டுச் சொல்லுறன் எண்டு, மதராசின்ட மாதரசிக்கலோ மை போட்டுட்டார்.மை டியர் மதராசி, இனித் தாடியும்,மில்லியுமாத் திருயப்போறார்,இது எங்க போய் முடியப் போகுதோ,