07-20-2005, 06:25 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/87/53987_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>அவனுக்கும் எனக்குமிடையில்
அதிசயமாய் ஒர் ஒப்பந்தம்.
உறவு எனும் பாலமமைக்க
இரு தீவுகள் நாம்
கையெழுத்திட்ட
காதல் எனும் ஒப்பந்தம்..!
கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b> :wink:
<b>அவனுக்கும் எனக்குமிடையில்
அதிசயமாய் ஒர் ஒப்பந்தம்.
உறவு எனும் பாலமமைக்க
இரு தீவுகள் நாம்
கையெழுத்திட்ட
காதல் எனும் ஒப்பந்தம்..!
கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b> :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

