07-20-2005, 05:29 PM
Sooriyakumar Wrote:[quote=Thala] உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b>
Thala அண்ணா உங்கள் நோக்கம் அங்கிருக்கும்[b] எமது தமிழ் உறவுகளை உயிரோடு எரிப்பதாக
இப்போ மட்டும் நாட்டில என்ன வாழுதாம் நாளாந்தம் செத்துக்கொண்டிருக்கிற உறவுகள் எல்லாம் யார் ? நிழல் யுத்தம் எண்ட பேரில நீங்கள் செய்யிறதுதான் சம்மாதானமா? நாய்க்கு வேண்டுமெண்டா எலும்புத்துண்டைப்போட்டா வாலாட்டிக்கொண்டுவரும் எல்லாத்தமிழனும் உங்களுக்கு பின்னால வரமாட்டான். .
ஒரு பொதுக்கட்டமைபையே தந்து தமிழருக்கு நிவரணம் தராத நீங்களும் உங்கள் மாற்று கருத்துமா தமிழருக்கு விடிவைத்தரப்போகுது. ?
உங்களின் கருத்துக்களின் படி நீங்கள் ஈழத்தின் நாளாந்த செய்திகள் எவையும் படிப்பதில்லை எண்டு தெரியுது ! எனக்கு ஆச்சாரியமாயும் இல்லை..... எண்டாலும் அடுத்தமுறை எழுத்ம் போது நாட்டில் என்ன நடக்கிறது என்று அறிந்து எழுதவும்....... முக்கியமாய் அண்மையில் நடந்த தமிழர் பேரணிகள் எதை வேண்டி நிற்கின்றன எண்டு...... மீண்டும் நகைப்புக்கிடமாய் நடந்து கொள்ள வேண்டாம்......
::

