07-20-2005, 05:21 PM
tamilini Wrote:அநுபவங்களா.......அப்படி இல்லாட்டி ....சும்மா கனவிலை நீங்ககளே கனவிலை சும்மா பூந்தோட்டங்களென்று நினெச்சு அநுபவிச்சுக்கொண்டு... மற்றவைக்கு பொய்யாய் வழிகாட்டிறீங்க.....Quote:காதலிச்சு செய்யிற திருமணம் நீங்களாவே சென்ஞ்சுக்கிற தற்கொலைசே சே காதல்கலியாணம் ஒரு பூந்தோட்டம் மாதிரி. :wink:
பேசி செய்யிற திருமணம்
திட்டமிட்டு செய்யப்படுகின்ற கொலை

