07-20-2005, 04:09 PM
Thala Wrote:உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b>Thala அண்ணா உங்கள் நோக்கம் அங்கிருக்கும் எமது தமிழ் உறவுகளை உயிரோடு எரிப்பதாக உங்களுக்கு புலப்படாதது ஆச்சரியமில்லை... எழுதியிருக்கும் தலைப்பு ஆட்டு மந்தைக்கூட்டம் என்று விவரமாக சொல்லுகிறது.......

