07-20-2005, 03:33 PM
ஓருநாள் சந்திலை நிக்கிறன் புதுச்சோடி ஒண்டு சைக்கிலை போச்சுதுகள் அந்த பெம்பிளை பஞ்சாபி உடுப்புப் போட்டு இருந்தா சைக்கிலைபோகேக்கை காத்துக்கு அந்த பெண்ணோடை துப்பட்டா பறந்து சைக்கில் சில்லுக்கை போகப்பாத்திச்சு முகத்தானுக்கு தானே பெண்ணுங்க கஸ்டப்பட்டா சும்மா இருக்க மாட்டான் உடனே நான் <b>பிள்ளை துப்பட்டா. . பிள்ளை துப்பட்டா எண்டு </b>சொன்னன். எனக்கு பக்கத்திலை நிண்ட பெடியொண்டு என்னை ஒரு மாதிரியா பாத்துப் போட்டு சொல்லுது <b>வோய் பெரிசு துப்பல் வந்தா சைட்டிலை துப்பிறதுதானே இதை விட்டுப் போட்டு துப்பட்டா. . துப்பட்டா எண்டு றோட்டாலை போற சனத்தைக் கேட்டுக் கொண்டு நிக்கிறாய் </b>......ம்...ம்....நல்லதுக்கு காலமில்லை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


