07-20-2005, 03:21 PM
SUNDHAL Wrote:பேசி செய்யிற திருமணத்துக்கும் காதலித்து செய்யிற திருமணத்துக்கும் என்ன வித்pயாசம்?
பேசி செய்யுற திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமில்லாதவர்களாக இருப்பார்கள். காதலித்து திருமணம் என்றால் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அப்படியா? சுண்டல் :roll:
----------

