07-20-2005, 10:23 AM
மாயா அருள் பிரகாசம் என்ற தமிழ் பெண் ராப் இசைத்துறையில் மேர்க்கூரி இசை விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார. பிரித்தானியாவில் வெளிவந்த சிறந்த இசைக்கு வழங்கப்படும் இந்த விருதுக்கு ஒரு தமிழ் பெண் தெரிவுசெய்யப்பட்டமை ஒரு சாதனேயே! வெற்றிபெற வாழ்த்துக்கள்.! இன்று லண்டனில் வெளிவரும் இலவச ஆங்கிலப்பத்திரிகையான மெற்றோவில் இந்த பெண்ணின் படம் முன்பக்கததை அலங்கரித்தது. பத்து வயதில் புலம் பெயர்ந்து வந்த இந்த நங்கைக்கு அப்போது தெரிந்தது 5 ஆங்கில வாரத்தைகள் தான். தற்போது ஆங்கிலத்தில் ரப் பாடி அதை விருது பெற நியமிக்குமளவிற்கு வந்தது நிச்சயம்ஒரு சாதனைதான்!
http://www.miauk.com/
http://www.bbc.co.uk/music/mercurys/
http://www.miauk.com/
http://www.bbc.co.uk/music/mercurys/

