07-20-2005, 08:35 AM
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வேறொரு இனிமைசேர்க்கும் இணையத்தளத்தில் மிகவும் சுவாரஸ்யமான செய்தி வந்திருக்கின்றது.... தித்தித்திக்கும் தேனாட்டம் இனிக்க இனிக்க எழுதியிருக்கிறார்கள்.... இன்று சில நிழலப்படங்களுடன் வந்திருக்கின்றது.. அதையும் வாசித்து புரிந்துகொளுங்கள்.....
உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b>
::

