07-19-2005, 11:47 PM
<img src='http://www.animation-station.com/hearts/animation_hearts/anim0437.gif' border='0' alt='user posted image'>
<b>படம்: தாஸ்</b>
<span style='font-size:20pt;line-height:100%'><i><b>பெண்</b></i>:
<img src='http://www.animation-station.com/images/bird.jpg' border='0' alt='user posted image'>
சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்..
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..!
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலைன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்..
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்...
<img src='http://www.turn.nu/graphics/redleaf1.gif' border='0' alt='user posted image'>
ஒரு கோடி புள்ளி வைச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம் காலம்..!
இன்னொரு சென்மம் நான்
மறுபடி பிறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்..
அப்பவும் சேராமல்
இருவரும் பிரியணும்னா
பிறக்காமல் போயிடுவேன்..

[சாமிகிட்டே..]
தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி
கல்லெறிஞ்சா கலையும் கலையும்
நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்

நீ போன பாதை மேல
சருகாக கிடந்தேன் சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா..
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே..
<i><b>ஆண்:</b></i>

சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..

<img src='http://www.hemce.com/interfaces/flower_rose1.gif' border='0' alt='user posted image'>
மனசுக்குள்ள புூட்டி மறைச்சே..
இப்ப எதுக்கு வெளியில சிரிச்சே?
கனவுக்குள்ளே ஓடிப் புடிச்சேன்
நிசத்திலதான் தயங்கி நடிச்சேன்

அடிபோடி பயந்தாங்கொள்ளி
எதுக்காக ஊமை ஜாடை?
நீ இருந்த மனசை அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுக்கிட்டா
காதல் நெஞ்சில் தட்டிச்சு?

[சாமிகிட்டே..]</span>