Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிவண்ணனுக்கு 1 வருட சிறைத் தண்டனை
#1
<span style='font-size:25pt;line-height:100%'>திரைப்பட இயக்குனர்-நடிகர் மணிவண்ணனுக்கு காசோலை மோசடி வழக்கில் 1 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</span>

[size=15]
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடம் 5 லட்சம் ருபாவை சில வருடங்களுக்கு முன் கடனாக வாங்கியிருந்தார்.

அதை திருப்பிக் கொடுப்பதற்காக கொடுத்த காசோலை மணிவண்ணனது வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்தது.

இது காரணமாக மனோகர் பிரசாத் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணனுக்கு தண்டனையாக 1 வருட சிறைத் தண்டனையுடன் கூடிய அபாராதமாக 5000 ருபாவை கட்டும் படி உத்தரவிட்டார்.

இவ் வழக்கு 2 வருடங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத் தீர்பை 1 மாதத்துக்குள் மேல் முறையீடு செய்ய ,நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
Reply


Messages In This Thread
மணிவண்ணனுக்கு 1 வருட ச - by AJeevan - 10-09-2003, 06:06 PM
[No subject] - by kuruvikal - 10-09-2003, 06:29 PM
[No subject] - by sOliyAn - 10-09-2003, 07:23 PM
[No subject] - by shanthy - 10-09-2003, 08:03 PM
[No subject] - by mohamed - 10-15-2003, 02:01 PM
[No subject] - by ganesh - 10-15-2003, 05:36 PM
[No subject] - by ganesh - 10-15-2003, 05:57 PM
[No subject] - by sOliyAn - 10-16-2003, 12:25 AM
[No subject] - by Shan - 10-16-2003, 08:57 AM
[No subject] - by mohamed - 10-16-2003, 09:27 AM
[No subject] - by shanmuhi - 10-16-2003, 11:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)