07-19-2005, 03:42 PM
Quote:(என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)
வோய் கம். . .டி. முகத்தான் ஒரு அப்பாவி சும்மா அவனிட்டைபோய் நொய். . நொய் எண்டு கேள்விமேலை கேள்வி கேட்டுக்கிட்டு உனக்கு தில் இருந்தா எங்கிட்டை கேள்.. <b>கும்பகர்ண சப்தே </b>இதுக்கென்ன அர்த்தம் தெரியுமா? லோகத்திலை தப்பு செய்யிறவாளுக்கு நரகத்திலை கொடுக்கிற தண்டனையின் பேரு. கும்பகர்ண சப்தே எண்டால் 4 வயசுபோண கிழவிகளுக்கு மத்திலை உக்கார வைச்சு ஊர்கதை பேசியே கொல்லுறது இத்தோடை கேள்வி கேக்கிறதை நிறுத்திடு இல்லை. .
முகத்தார் : ஏங்க யாருங்க இப்ப பேசினது இங்கு வந்தவுடனை தலை எதோ மாதிரி சுத்திச்சுங்க அப்புறம் என்ன நடந்ததெண்டே தெரியலை
<b>( ஆகா. . .முகத்தானை அந்நியன் பாக்க விட்டது பெரிய தப்பாப் போச்சே. . . )</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


