07-19-2005, 06:06 AM
<b>kakaivanniyan</b>, எழுதியது
ஐயோ ஐயோ தேர்தலிலை அவர் பெற்ற வாக்குகளே அவர்மீது தமிழ் மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை காட்டியது. தேர்தல் முடிவு தெரிந்ததும் அவர் தமிழ்மக்களை வசைபாடினார். அப்போவாவது சுடலைஞானம் வந்திருக்கவேணும். அதுவராது வராது. நாய் என்று சொல்லி அந்த நன்றியுள்ள மிருகத்தை நோகடிக்க விரும்பவில்லை.
நான் தேர்தலிலை நின்றிருந்தாலும் தமிழ்மக்கள் வெற்றிபெற வைத்திருப்பினம். ஆனால் ஆனந்தசக்கடத்தாரை ஒருபோதும் ............... என்னைக்கூட மன்னிப்பினம். உவரை.............
தனக்கு பின்னாலை வந்தால் தமிழர்களுக்கு உரிமை ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தருவாராம்!!!! சந்திரிகாவிடம் உவர்சொன்னால் அவ செய்வாவாம்!
நான் உவருக்கு ஒருநாள் அவகாசம் கொடுக்கிறன் அவவிடம் சொல்லி திருகோணமலையிலுள்ள புத்தரின் சிலையை அகற்றி முதலில் திருமலையின் பதட்டத்தை குறையுங்கோ அறுவானே. ஈழம் கிடைக்க இந்தியா அனுமதிக்காதாம்.
சூரியன் உதிப்பதை யாரால் தடுக்கமுடியும்.?
அப்பு 40 வயசானால் ****களின்ரை குணத்தை கொண்டிருக்கிறாயணை.
இருக்கடி மகனே தருமஅடி