10-09-2003, 01:22 PM
திருவிழா எண்டு வந்துட்டால் சோடினை காட்டத்தான் வேணும்.சிகரம் கட்டத்தான் வேணும்.
இடைக்கிடை சமாவும் வைக்கத்தான் வேணும்.
கொடியேற்றமே இனஇனும் துவங்கேல்லை.அதுக்கிடையில் இப்படி நீங்கள் அவதிப்பட்டால் எப்படி?
இடைக்கிடை சமாவும் வைக்கத்தான் வேணும்.
கொடியேற்றமே இனஇனும் துவங்கேல்லை.அதுக்கிடையில் இப்படி நீங்கள் அவதிப்பட்டால் எப்படி?