07-18-2005, 10:44 PM
1.அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?
கரும்பு
4.தாடிக்காரன்,மீசைக்காரன் சமையல் அறையில் வெள்ளைக்கரன், அவன் யார்?
தேங்காய்...........காய்....காய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
5.குள்ளம்மாள் குடை பிடித்திருக்காள் அவள் யார்?
காளான்
6.நாகப்பாம்பு சந்தைக்கு போகும்! அது என்ன?
புடலங்காய், பயித்தங்காய்

::