07-18-2005, 10:33 PM
<b>சரி இதை கண்டுபிடியுங்கள்</b>
<b>1.அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?
2.வந்ததுதான் வந்தீர்களே,வந்து ஒரு தரம் போனீர்களே இனி போனால் வருவீர்களா?இவன் யார்?
3.தாளைக் கொடுத்தால் தின்பான் தண்ணீர் கொடுத்தால் மடிவான் அவன் யார்?
4.தாடிக்காரன்,மீசைக்காரன் சமையல் அறையில் வெள்ளைக்கரன், அவன் யார்?
5.குள்ளம்மாள் குடை பிடித்திருக்காள் அவள் யார்?
6.நாகப்பாம்பு சந்தைக்கு போகும்! அது என்ன?</b>