10-09-2003, 01:08 PM
P.S.Seelan Wrote:கண்காணிப்புக் குழுக்கள் கண்துடைப்புக் குழுக்கள் என்ற விடயம் தமிழர்களுக்கு நன்றகப் புரிந்து விட்டது. எனினும் ஈழத்து மக்களின் எழுச்சியை அவர்களாலும் தடை செய்ய முடியாமல் வாய் மூடி மௌனமாக இருந்த சம்பவங்கள் ஏராளம். ஏற்றாதே கொடி என்று துப்பாக்கி முனையில் மிரட்டியவர்களைக் கண்டு கூட அஞ்சாமல் கொடியெற்றிய சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது. பிழையோ சரியோ எமது உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார்? இவர்கள் வந்தது அரசின் சொற்படி ஆடவா? அல்லது நடுநலைமையைக் கடைப்பிடிக்கவா?அதுதான் போய்வந்தவன் சொல்லுறான். கொடிக்கும் சோடினைக்கும் நல்லாச் செலவளிக்கிறாங்கள். சிங்களவன் சிங்களத்திலை சொல்லித்தான் எல்லாம் செய்விக்கிறான். தன்னுடைய இடம் மாதிரித்தான் நடையுடை பாவனை. சேர்ந்திருந்து சிங்களத்திலை சொல்லி தேத்தண்ணி வடை வேண்டி சாப்பிட்டிட்டு சாதாரணமாப் போறான் என.
கண்காணிப்புக்குழு எல்லாம் கண்காணிக்குது பதியுது.. தனது வேலை செய்யுது.. நீங்கள் அவங்களுடைய தரப்புத் தளங்களுக்கும் போய்ப் பார்த்தால்தான் என்னவென்று தெரியும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

