07-18-2005, 10:23 PM
Danklas Wrote:kavithan Wrote:டண் விளக்கமா சொல்லுங்க .. :wink:
ஆமா தொலைக்காட்சி இருக்கா மூன்று வீட்டிலும்? யாருக்குதெரியும் அண்டைக்கு இருந்திச்சு இப்ப எந்த அடகுக்கடையில இருக்கோ அல்லது குப்பையில இருக்கோ??
வேலை செய்யுமா...? யாருக்குதெரியும் ஒரு நாளைக்கு வேலை செய்யும் அடுத்த நாள் பொண்ணமாக்காள் முகத்தாருக்கும் சின்னாச்சி சின்னப்புவுக்கும் கல்லால எறிய அது உடைஞ்சிருக்கும்..
அதிலை தீபம் தொலைக்காட்சிக்கான அலைவரிசையும் வேலை செய்யுமா..? என்ன கேள்வி டன் தொலைக்காட்சியே வேலை செய்யுமெண்டால் பார்த்துக்கங்களேன்,,,
ஆனால் சின்னபுவாலும் முகத்தாராலும் மட்டும் தான் பார்க்க முடியாதா.. ? சின்னாச்சி , பொன்னம்மாக்காவால் பார்க்க முடியுமா..? அதை பற்றி தெரியெல்ல... சின்னாச்சியும் பொண்ணமாக்களும் பொய் சொல்லுவாங்கள் அடிக்கடி சோ.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தெரியாது..
சாத்திரியாரால் பார்க்க முடியும் .. யாருக்குதெரியும் சாத்திரியார் கள்ளக்காட்டில பார்க்கிறாரோ தெரியாது...
ஓகே நான் கேட்ட எல்லாத்துக்கும் டக்கு டக்கு என்று விடையை சொல்லுங்கப்பா,,... யாருக்குத்தெரியும்.. சீ சொல்லியாச்சு சரியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப நீங்கள் கேட்டதுக்கும் சேர்த்து நீங்களே விடை சொல்லீட்டீர்களே,... நன்றி டண் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தெரியாது..