10-09-2003, 12:53 PM
கண்காணிப்புக் குழுக்கள் கண்துடைப்புக் குழுக்கள் என்ற விடயம் தமிழர்களுக்கு நன்றகப் புரிந்து விட்டது. எனினும் ஈழத்து மக்களின் எழுச்சியை அவர்களாலும் தடை செய்ய முடியாமல் வாய் மூடி மௌனமாக இருந்த சம்பவங்கள் ஏராளம். ஏற்றாதே கொடி என்று துப்பாக்கி முனையில் மிரட்டியவர்களைக் கண்டு கூட அஞ்சாமல் கொடியெற்றிய சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது. பிழையோ சரியோ எமது உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார்? இவர்கள் வந்தது அரசின் சொற்படி ஆடவா? அல்லது நடுநலைமையைக் கடைப்பிடிக்கவா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

